கள்ளமனச் செல்வமும்தான் காண் - இன்னிசை வெண்பா

இன்னிசை வெண்பா

உள்ளே உறங்கியே ஓலமி டும்வெளியே;
உள்ளவரை அற்றவரை ஓயாமல் ஆட்டிவைக்கும்!
கொள்வதற்கும் ஆகாது கொண்டவர்க்கும் போதாது;
கள்ளமனச் செல்வமும்தான் காண்!

- வ.க.கன்னியப்பன்

* கருத்து: திரு. சக்கரைவாசன், திருஆனைக்கா, திருச்சி

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (28-Apr-22, 8:32 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 66

மேலே