உங்களுக்காக ஒரு கடிதம் 12
அன்புத் தோழா/தோழி,
எல்லோருக்கும் எக்ஸாம்ஸ் தொடங்கிவிட்டது. உங்களை தொந்தரவு செய்ய விரும்பவில்லை. " ALL THE BEST FOR YOUR EXAMS ....!". நல்லா எழுதுங்க...கலர்புல் மார்க்கோடு ஜெயித்துக்காட்டுங்கள். நீங்கள் சாத்தித்து காட்டுவீர்கள் என்கின்ற நம்ம்பிக்கை எனக்கு நிறையவே இருக்கிறது. உங்கள் எக்ஸாம்ஸ் முடிந்தவுடன் தொடருவோம்.
தொடரும்