பல்லக்கு சுமை

சங்கர மடத்தில்
தமிழ் சந்தன மரத்துக்கு அருகில் வடநாட்டு சமஸ்கிருத சப்பாத்திக் கல்லிச் செடியொன்று கண்டோம் சங்கர மடம் இது என்ன தமிழுக்கு பால் ஊற்றவா ?

மனிதன் சுமக்கும் சுமைகளை இறக்கிவிடுவதுதானே இறைவனடியார்கள் வேளை
இது என்ன புது வேளை
பல்லக்கு சுமை பாமரர்கள் தோளில்?

எழுதியவர் : வ. செந்தில் (6-May-22, 10:56 pm)
சேர்த்தது : Senthil
Tanglish : pallakku sumai
பார்வை : 791

மேலே