NANTRI ANTHIP POZHUTHE

உன்னைச் சந்தித்த
_நாளிலிருந்து உறக்கம்
துறந்தேன்
உன்னைச் சிந்தித்த
_பொழுதில் கனவில்
நடந்தேன்
உன்னைக் காணாத
__மாலை வீணென்று
எண்ணுகிறேன்
உன்னைச் சந்தித்த
_அந்திப் பொழுதிற்கு
நன்றிநவில்கிறேன் !

எழுதியவர் : Kavin charalan (11-May-22, 6:59 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 43

மேலே