காதல் புத்தகம் நீ காகிதம் நான் ❤️💕
பேசும் புத்தகம் பெண்ணே நீ
வரவேண்டும் என்னிடம்
வெள்ளை காகிதம் உன் இதயம்
யாரிடம்
வார்த்தை ஓரிடம் என் கவிதை
கீர்த்தனம்
கனவுகள் ஆயிரம் அது இரவின் ஒர்
வரம்
நிஜத்தில் உன்னிடம் என் இதயம்
பத்திரம்
நான் வரைந்த சித்திரம் நீ என்
வாழ்வின் பொக்கிஷம்
புன்னகை சிந்திடும் ரோஜா பூ விடம்
உன் ஆசை என்னிடம் என் ஆயுள்
உன்னிடம்
நீயும் நானும் வேறு இடம்
காதல் மட்டும் நாம்மிடம்