காதல் வரம் நீ வாழ்க்கை நான் ❤️💕

அதிசய மலரே ஆகாய நிலவே

உறக்கும் விழியே என் உயிர்

காதலியே

உன் சின்ன இதயத்தில் என்னை

சிறை வைத்தாய்

உன் கண்ணுக்கு உள்ளே மறைத்து

வைத்தாய்

மௌணத்தில்லே என்னை

மாயக்கிவிட்டாய்

மலரும் நினைவுகளை தந்து

விட்டாய்

என் அருகிலே நீ வந்து விட்டாய்

உன் குறும்பு தானத்தை ரசிக்க

வைத்தாய்

ஒவ்வொரு நொடியும் என்னை

நேசிக்கிறாய்

எனக்கு உள்ளே வாழ்க்கிறாய் என்

காதலியே என் வாழ்க்கையே

எழுதியவர் : தாரா (20-May-22, 12:21 am)
சேர்த்தது : Thara
பார்வை : 163

மேலே