அவள்
அவளின்றி அமையாது இவ்வுலகு
அவளின்றி அமையாது உயிர்கள்
அவளின்றி அமையாது உறவுகள்
அவளின்றி அமையாது மகிழ்ச்சி
அவளின்றி அமையாது வளர்ச்சி
அவளின்றி அமையாது ஆரோக்கியம்
அவளின்றி அமையாது செல்வம்
அவளின்றி அமையாது சமாதானம்
அவளின்றி அமையாதுசமூதாயம்
அவளின்றி அமையாது இங்கு எதுவும்
எதிலும் எல்லாமாகவும் இருக்கின்ற
அவளைக் கொண்டாட மார்ச் 8 ம் நாள் மட்டுமே
போதாது வருடத்தின் 365 நாட்களும் தேவை