பசி பணம் மானம்

நேரிசை வெண்பா

பெரும்பணம் சொத்து இருப்பினும் கூட
விரும்பிடும் பார்சொத்து சேர்க்க --- பருகவும்
கூழிலான் தன்பசி கூறா மறைத்துசெல்வன்
மேழிதூக்கி பூழியோட்ட வே


பெறும் பணம் வைத்திருப்பினும் போதுமென்று நினைக்கான்
மேலும் மேலும் சொத்து பணம் சேர்க்கும் பேராசை ஒழியாது.
ஆனால் கூழுக்கு வழியில்லாதவன் தனக்கு படியாக இருப்பதை
பிறரிடம் தன்மானங் கருதி சொல்லாது மறைப்பான்

எழுதியவர் : பழனி ராஜன் (22-May-22, 8:20 am)
சேர்த்தது : Palani Rajan
Tanglish : pasi panam maanam
பார்வை : 53

மேலே