ஓடிப்போலாமா

ஓடிப்போலாமா.....?
வயசு சொல்லி கொடுத்து
உந்தி தள்ளும்.
அனுபவம் சொல்லி..சொல்லி..
எதிர்த்து நிற்கும்.
கடைசியில் எது ஜெயிக்கும்?
சந்தேகமில்லாமல் வயசுதானே...
வேகம் அதிகமல்லவா?
வேகம் குறைந்து....
விவேகம் வந்து
அனுபவம் சேரும்போது
எல்லாம் கைமீறி போய்விடும்.
சிவ...சிவ...சம்போ....!

எழுதியவர் : ஜீவன் (மகேந்திரன்) (23-May-22, 6:10 pm)
சேர்த்தது : ஜீவன்
பார்வை : 231

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே