என்ன மயக்கம்
இதுவும் வெண்பாக்கள்
நாயாட்சி நம்தமிழர் குத்தாரா ---- பேயாம்
முடியாட்சி தந்தத் தமிழை-- முடிக்க
கொலைநடத்தி யோட்ட நினைப்பார் -- அலைந்து
அலைந்து அழிவராம் பாரு
சுடர்விடுந் தீபம் உடனே -- அடங்குமாம்
மந்திரியில் லையவர் மன்னராம் -- மந்தி
அறம்விடாது பாரும் மறந்து
கலாச்சாரம் கைவிட்ட ஆட்சி -- உலாவருது
சாதிமக்கள் வந்து சடுதியில் -- மோதி
பிறமத மாடுவரை விட்டு -- பிறகுதான்
ஏற்றும் தமிழரை மேல்
கட்சியெல்லாம் காணா அழிந்துபின் -- ஒட்டுமொத்த
இந்துக்கள் ஒன்றுகூடி இங்காளும் --- விந்தைபாரு
ஆட்டமாடும் வேற்று மதமடங்க -- கொட்டம்
சட்டமியற் றிக்காப்பார் பாரு
நேரிசை ஆசிரியப்பா
இந்திய சுதந்திரம் பெற்றது எதற்கு
இந்துவை அழிக்கவோ சொல்லு
சிந்தி பின்செயல் படுநாட்டை காப்பாயே
நாயாட்சி நம்தமிழர் குத்தாரா ---- பேயாம்
முடியாட்சி தந்தத் தமிழை-- முடிக்க
கொலைநடத்தி யோட்ட நினைப்பார் -- அலைந்து
அலைந்து அழிவராம் பாரு
சுடர்விடுந் தீபம் உடனே -- அடங்குமாம்
மந்திரியில் லையவர் மன்னராம் -- மந்தி
அறம்விடாது பாரும் மறந்து
கலாச்சாரம் கைவிட்ட ஆட்சி -- உலாவருது
சாதிமக்கள் வந்து சடுதியில் -- மோதி
பிறமத மாடுவரை விட்டு -- பிறகுதான்
ஏற்றும் தமிழரை மேல்
கட்சியெல்லாம் காணா அழிந்துபின் -- ஒட்டுமொத்த
இந்துக்கள் ஒன்றுகூடி இங்காளும் --- விந்தைபாரு
ஆட்டமாடும் வேற்று மதமடங்க -- கொட்டம்
சட்டமியற் றிக்காப்பார் பாரு
நேரிசை ஆசிரியப்பா
இந்திய சுதந்திரம் பெற்றது எதற்கு
இந்துவை அழிக்கவோ சொல்லு
சிந்தி பின்செயல் படுநாட்டை காப்பாயே
......