நீலவிழி ஓர்மாலையில் என்விழியில் கலந்தததிலிருந்து

நீலக் கடலை நீல வானம் முத்தமிடும்
நீலக் கடலில் ஓடும் நதிகள் கலக்கும்
நீலவிழி ஓர்மாலையில் என்விழியில் கலந்த ததிலிருந்து
நீலநதி ஓடுது என்நெஞ்சில் காதல்கீதம் பாடி !

எழுதியவர் : கவின் சாரலன் (12-Jun-22, 6:57 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 59

மேலே