காலில் சுளுக்கு -

உன்னைத் தனியே
விட்டுச்சென்றது
என் கால்களுக்கும்
பிடிக்கவில்லை

நடுவழியில்
மறியல் செய்து விட்டது

-காலில் சுளுக்கு -



அன்புடன் ஆர்கே..

எழுதியவர் : kaviraj (12-Jun-22, 4:33 pm)
சேர்த்தது : kaviraj
பார்வை : 46

மேலே