இறைவன்

உள்ளார் ஒருவர் இல்லாது உள்ளவை
வருவது எவ்வாறு இதை அறிந்தார்க்கு
இறைவன் இருப்பது தெளிவே

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (25-Jun-22, 9:57 am)
Tanglish : iraivan
பார்வை : 191

மேலே