ஆத்தூர்
ஆத்தூர் எங்கடா?
ஆத்தூரா? சேலம் மாவட்டத்தில் இருக்குது.
அது எனக்குத் தெரியும்.
பின்ன எதுக்கு ஆத்தூர் எங்கடானு கேட்டீங்க?
எங்க கடைசிப் பையன் பேரு ஆத்தூர்
என்ன அண்ணே உங்க பையனுக்கு 'ஆத்தூர்'னு பேரு வச்சிருக்கிறீங்க?
ஏன்டா பழனி, திருப்பதி, காசி, அயோத்தி, மதுரை"னெல்லாம் பேரு வைக்கிறாங்க.
வட இந்தியாவில் பலபேரு அவுங்க பேருகூட 'மாத்தூர்' (Mathur)னு வச்சுக்கிறாங்க. எஞ் சொந்த ஊர் ஆத்தூர்.
எஞ் சொந்த ஊர் மேல் உள்ள பாசத்தில் எம் பையனுக்கு 'ஆத்தூர்'னு பேரு வச்சது தப்பா?
சரி தான் அண்ணே.