அவளுக்கு அவன்
கண்ணிற்கு இமைகள் காப்பு மன்னவா
எனக்கு நீயே காப்பு
என்மனதில் உன்னை நிறுத்தி எந்தன்
இதயத்திற்கும் நீயே காப்பு
என்னையும் உன்னையும் சேர்த்த காதலுக்கும்
அன்பே நீயே காப்பு
நீதானே எந்தன் இதய நிலா
நீயே எந்தெய்வம் என்றும்