காதல் உயிர் நீ சிலை நான் ❤️💕
இளநெஞ்சம்
இடம் தருவாயா கொஞ்சம்
உன் இதயத்தில் நான் தஞ்சம்
தடுமாறி போனேன் கொஞ்சம்
தவிக்கும் என் நெஞ்சம்
அவள் தொலைவில் கொஞ்சம்
கண்கள் ஓரம் கடல் அலையாய் வந்த
நேரம்
என் காதில் கேட்கும் அவள் காதலின்
சங்கீதம்
நான் சிலையாய் மாறும் நேரம்
அவள் விரல் பட்டதும் உயிர்
பெற்றதே போதும்