என் வழியில் வந்த வானத்துத் தேவதையே
அழகின் ஓவியமாய் ஆலயச் சிலையாய்
மொழியும் செவ்விதழ் கவிதைப் புத்தகமாய்
விழியில் கவியும் அந்திவான் அழகாய்என்
வழியில் வந்த வானத்துத் தேவதையே !
அழகின் ஓவியமாய் ஆலயச் சிலையாய்
மொழியும் செவ்விதழ் கவிதைப் புத்தகமாய்
விழியில் கவியும் அந்திவான் அழகாய்என்
வழியில் வந்த வானத்துத் தேவதையே !