யார் அழகு பேரழகு

காலத்தை வென்று நிற்கும்
இயற்கை அழகையும்
சீரழித்து வருகிறார்
ஆறாம் அறிவு சிதைந்தவர்கள்
உலகம் எங்கும் காடுகளில் தீ
தன்னால் ஏற்படுவதில்லை!

மிஞ்சியிருக்கும் எழில் கொஞ்சும்
இயற்கை அழகை இரசிக்க
தனிமையில் சென்றேன் சுற்றுலா
இப்போது என்னைப் பாருங்கள்
என் பின்னே நிற்கும் மலைகளையும்
உற்று நோக்கிப் பார்த்து
யார் அழகு பேரழகு என்று கூறுங்கள்.

எழுதியவர் : மலர் (15-Aug-22, 11:16 am)
சேர்த்தது : மலர்91
Tanglish : yaar alagu
பார்வை : 5379

மேலே