கொடியுடன் கொடியாய் அசையும்

கொடியில் பூத்தமலர் கூந்தலில் சிரிக்க
விடியும் பொழுதில் இளந்தென்றல் வீசிட
நெடிய விழிகள் நீலத்தில் விரிய
கொடியுடன் கொடியாய் அசையும் துடியிடையே !

எழுதியவர் : கவின் சாரலன் (15-Aug-22, 10:10 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 38

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே