முரண்

அந்தியில் உலவும்
கொழுத்த மேகங்கள்

ஆட்டிடையன்
மேய்த்துக் கொண்டிருந்தான்

ஈரமில்லா பூமியொன்றை...

எழுதியவர் : S. Ra (20-Aug-22, 11:16 pm)
சேர்த்தது : Ravichandran
Tanglish : muran
பார்வை : 47

மேலே