உலகம்

பசித்த நேரத்தில் சாப்பாடு
உண்ட பின்பும் நினைவுக்கு
வருவதேயில்லை
உழவரும் சமைத்தவரும்...
.

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ் (23-Aug-22, 8:55 am)
Tanglish : ulakam
பார்வை : 251

மேலே