பாரதியின் காதல் பாட்டு - கண்ணம்மா

பாரதியார் பாடல்

இதுவும் வெளிவிருத்தம்

நீயென தின்னுயிர் கண்ணம்மா -- எந்த
நேரமும் நின்றதனைப் போற்றுவேன் -- துயர்
போயின போயினத் துன்பங்கள் -- நினைப்
பொன்னெனக் கொண்ட பொழுதிலே -- என்றன்
வாயினி லேயமு தூறுதே --- கண்ணம்
மாவென்ற பேர்சொல்லும் போழ்திலே -- வுயிர்த்
தீயினி லேவளர் சோதியே -- என்றன்

சிந்தனை யேஎன்றன் சித்தமே இந்தக் ( காற்றுவெளி)



......

எழுதியவர் : மகா கவி பாரதியார் (26-Aug-22, 10:58 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 112

மேலே