கோவக்காரி
குழந்தை குணம்
கொண்டவள்..
கோபம் வந்தால்
மட்டும்..
கொலை செய்யும்
தயங்க மாட்டாள்..
தித்திக்கும் முகமது
அவளது..
தவறாக நீ பார்த்தால்
பத்திக்கும்..
மிகுந்த கோவக்காரி
தான் ஆனால்..
அவள் போல் பாசக்காரி
எவரும் இல்லை..
குழந்தை குணம்
கொண்டவள்..
கோபம் வந்தால்
மட்டும்..
கொலை செய்யும்
தயங்க மாட்டாள்..
தித்திக்கும் முகமது
அவளது..
தவறாக நீ பார்த்தால்
பத்திக்கும்..
மிகுந்த கோவக்காரி
தான் ஆனால்..
அவள் போல் பாசக்காரி
எவரும் இல்லை..