ஆண்_கல்
ஆண்!
உன் மனம்!
என்ன கல்லா!
கல் தான்!
சரிதானே!
வலி தாங்கி!
உளி தாங்கி!
சிலையாகும்!
ஒவ்வொரு கல்லும்!
கடவுள் தானே!
உளி தாங்கும் கல் தானே சிலையாகும்!
ஏற்றார்போல்!
ஆண் மனமும் அவ்வண்ணமே!
..... இவள் இரமி.....
ஆண்!
உன் மனம்!
என்ன கல்லா!
கல் தான்!
சரிதானே!
வலி தாங்கி!
உளி தாங்கி!
சிலையாகும்!
ஒவ்வொரு கல்லும்!
கடவுள் தானே!
உளி தாங்கும் கல் தானே சிலையாகும்!
ஏற்றார்போல்!
ஆண் மனமும் அவ்வண்ணமே!
..... இவள் இரமி.....