கந்தி உப்பு - நேரிசை வெண்பா
நேரிசை வெண்பா
உடல்கரையச் செய்துவிடும் உட்டிணமாம் பொல்லாக்
குடல்வாதந் தன்னைவெட்டிக் கொல்லும் - அடலாருந்
தந்திமத்த கத்தையடத் தாவுகொங்கை மாதரசே
கந்தியுப்பை நன்றாய்க் கழறு
- பதார்த்த குண சிந்தாமணி
இது உடற்பருமன், குடல்வாதம் இவற்றைப் போக்கி, வெப்பத்தை உண்டாக்கும்