மனிதம்

யாரென்று அறியாது!
ஊரென்றும் அறியாது!
மொழி யொன்று புரியாமல்!
உதவி கரம் நீட்டுவாய்!
எனில்
அங்கே மலர்வது!
உண்மையான காதல்!மட்டுமல்ல!
மனிதமும் தான்!
இன்னும்
மனிதநேயம்!
வேர் ஊன்றி தான் இருக்கிறது!
மனித மனதில்!
..... இவள் இரமி.....

எழுதியவர் : இரமி (10-Sep-22, 10:26 am)
சேர்த்தது : இரமி
Tanglish : manitham
பார்வை : 52

மேலே