மரணம்..

எத்தனை எத்தனை
போராட்டங்கள் வாழ்வதனை
வென்றிட..

மரணத்தை பரிசளிக்கும்
இயற்கையும் அழகுதான்..

எவ்வளவுதான் போராடினாலும்
வெல்ல முடியாத
ஒன்று மரணம்..

எழுதியவர் : (12-Sep-22, 8:22 am)
Tanglish : maranam
பார்வை : 57

மேலே