தாயின் அன்பு

தாயின் அன்பை
படித்து அல்ல
உணர்ந்தே அறியவேண்டும்
என்பதற்காகத்தான்
தனியே ஒரு அதிகாரத்தை
அமைக்காமல் விட்டாரோ
வள்ளுவர்???

எழுதியவர் : உமாவெங்கட் (12-Sep-22, 7:35 pm)
சேர்த்தது : உமாவெங்கட்
Tanglish : thaayin anbu
பார்வை : 1125

மேலே