பட்டுக் காஞ்சியில் பவளத்தில் முத்தேந்தி நீ

மொட்டவிழ்ந்து மலர்கள் மோகன ராகம் பாடும் காலையில்
பட்டாம் பூச்சிகள் வண்ணச் சிறகுவிரித் துப்பாலே நடனமாட
சிட்டுக் குருவிகளும் கீச்கீச் மொழிபேசி கொஞ்சிக் குலவிட
பட்டுக் காஞ்சியில் பவளத்தில் முத்தேந்தி நீஅருகி னில்நானும் !

--பாலே நடனம் ---Ballet Dance
பட்டாம் பூச்சிகள் போல் விரல் நுனியில் நின்று நடனம் ஆடுவார்கள்
பாலே நடனக் காரிகள் . youtube ல் கிடைக்கும் பாருங்கள்

எழுதியவர் : கவின் சாரலன் (18-Sep-22, 10:34 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 46

மேலே