அன்னியமாய் நீஒருமுறை பார்த்துவிட்டால்

அன்னியமாய் நீஒருமுறை
...... பார்த்து விட்டால்
என்புன்னகை யைநான்
........இழந்து தவிக்கிறேன்
புன்னகையில் மீண்டும்நீ
......... பார்க்கும் போதுஒரு
சின்ன மழையில்நான்
..........உள்ளே நனைகிறேன்

யாப்பெழில் தோட்டம்

எழுதியவர் : Kavin charalan (5-Oct-22, 9:34 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 90

மேலே