கேளுங்கள் தமிழரே

நேரிசை வெண்பா

கண்மணி யென்றுத் தளையைக் கணக்கிட
வெண்பாக் கலியாம் விருத்தவஞ்சி -- அண்ணல்
விளக்க கனிப்பூ விலக்கு நிழலைப்
பளக்குமுன் பாவதை பாரு

அண்ணல் --- பெருமைக்குரிய டாக்டர் கன்னியப்பன் அவர்களை


சீர் தளை தொடை யடி கண்டு கனி பூ நிழல்கள் வராவண்ணம் வெண்பா கலிப்பா விருத்தம் பாக்களை செய்து தமிழை வாழ வையுங்கள் தமிழரே.. வஞ்சி மட்டும் விதிவிலக்கு

எழுதியவர் : பழனி ராஜன் (13-Oct-22, 8:32 pm)
சேர்த்தது : Palani Rajan
Tanglish : kelungal tamilaray
பார்வை : 39

மேலே