மாயை நீங்கும்

அகத்தியர் மதி வெண்பா ......௭

நேரிசை வெண்பா

கருதினான் மாயைசற்றுங் காணாமல் நீங்கும்
விருதாவி லேமயங்கி வீழேல் -- கருதாத
வாசைகொண்டிங் காரிருந்தா ரப்புவிவாழ்க் கையெல்லாம்
தோசை பிரட்டெனவே சொல்

.......

எழுதியவர் : பழனி ராஜன் (1-Nov-22, 7:07 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 28

மேலே