வாழ்க்கை..
எழுத எழுத நீண்டு 
கொண்டே போகிறது 
என் வாழ்க்கையின் 
கவிதை வரிகள்.. 
பிழைகளும் அதிகமாக 
திருத்தங்களும் அவ்வபோது 
வந்து போகிறது வாழ்க்கையில்..
இன்னும் இன்னும் 
கவிதைகளாக பேசும் 
வார்த்தைகளும்..
முடியற்ற கவிதையாக 
என் வாழ்க்கை முடியும் 
வரை தொடரும்..

