கண்ணில் காதல் ஏந்தி வந்தவளே

ஓடைநீரினில் துள்ளிடுமெழில்
மீனினைநிகர்த் தவிழியினளே
தேடுவதுநீ யாரையடி
புலர்காலையில்
பொன்னிற மேனியில் செங்கதிர் தழுவக்
கண்ணில் காதல் ஏந்தி வந்தவளே !

எழுதியவர் : கவின் சாரலன் (12-Nov-22, 9:17 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 63

மேலே