என்னைச் சந்திக்க வந்த தேவதையே

நீலவிழிக ளில்கயலினம்
நீந்தி விளையாடிட
சாலையில் சாயந்திர
பொழுதினில் மாலைநிலவாய்
மலரெழிலாய்
புன்னகைப் பூக்கள் பூவிதழில் விரிய
என்னைச் சந்திக்க வந்த தேவதையே
நீலவிழிக ளில்கயலினம்
நீந்தி விளையாடிட
சாலையில் சாயந்திர
பொழுதினில் மாலைநிலவாய்
மலரெழிலாய்
புன்னகைப் பூக்கள் பூவிதழில் விரிய
என்னைச் சந்திக்க வந்த தேவதையே