காதல் புன்னகை நீ 💕❤️

பூக்கும் பூவுக்கும் வலிக்கிறது

அதன் புன்னகை மறைக்கிறது

பார்க்கும் பார்வை ரசிக்கிறது

என் பக்கம் வந்து செல்கிறது

நேசம் கொண்ட நெஞ்சம் தவிக்கிறது

என் நெஞ்சில் உன்னை சுமக்கிறது

உன் நிழலாய் என்னை அழைக்கிறது

உன் நிஜமாய் வர என் இதயம்

துடிக்கிறது

உன் வார்த்தை என்னை தடுக்கிறது

உன்னில் வாழ நினைக்கிறது

எழுதியவர் : தாரா (17-Nov-22, 12:00 am)
சேர்த்தது : Thara
பார்வை : 344

மேலே