சின்ட்ரோம்
டாக்டர் ....பையன் தூங்கும்போது
கட்டைவிரலை மட்டும் விடாம
அசைக்கிறான் டாக்டர்..!
அப்படியா...இதுக்கு பேரு...
"ஆண்ட்ராய்டு செல் சின்ட்ரோம்"
அப்படினு சொல்வாங்க...
பயப்பட வேண்டாம் ...அந்த மாதிரி
செய்யும் போது அட்லீஸ்ட் செல்
கவரையாவது அவர் கையில
வச்சிருங்க...
படிப்படியா குறைஞ்சிடும்..!!!!!!!!