குட்டி

குட்டி கிளி நீ.
சுட்டு அட்டை கொடுத்த
பெரும் பரிசு நீ
பேசின நொடி கிடைத்த
சந்தோசம் நீ
குடும்பத்தில் இணைந்த மற்றொரு
வைரம் நீ
காணும் என்னில் நம்பிக்கை
நிறைத்த சிறு தேவதை நீ
அண்ணன் ஏந்தும்
அன்பு நீ
அம்மா அணைக்கும்
குழந்தை நீ
அப்பாவின் அன்பு பொங்கும்
இனிப்பும் நீ
வார்த்தைகள் தோற்று போகும்
மகிழ் அனுபவம் நீ
சாயாத சுயம் நீ
நீ நீ நீ நீதான்.
அம்மா அப்பா அண்ணா என்னின்
குட்டி தேவதை நீதான்.

எழுதியவர் : நிலவன் (24-Nov-22, 7:10 am)
சேர்த்தது : நிலவன்
Tanglish : kutti
பார்வை : 34

மேலே