காதல் மகத்துவம் நீ 💕❤️

மண்ணில் வாழும் காதல் மகத்துவம்

ஆனாது

மனதில் வாழும் மிக அழகானது

புன்னகையின் நேசம்

இனிமையானது

எல்லையில்லா கனவுகள் சுகமானது

உன் வார்த்தை கவிதை ஆனாது

என் இதயம் காதல் ஆனாது

வானில் வரும் நிலவு அழகானது

அதில் உன் முகம் புனிதமானது

என்று நீ என் உயிர் ஆனாது

உன்னில் வாழும் நான் அழகானது

எழுதியவர் : தாரா (24-Nov-22, 12:00 am)
சேர்த்தது : Thara
பார்வை : 206

மேலே