ஆசிரியையைக்கு வாழ்த்து மடல்

காலத்தை கண்ணென கருதுகிறீர்கள்
கடமையை செவ்வனே செய்கிறீர்கள்
வகுப்பில் கலகலப்பாக நங்கள் மாறும்போது
ஏற்படும் சலசலப்பை சாதுர்யமாய் தவிர்க்கிறிர்கள்
புதியவ்ருக்கும் புரியும்படி நுணுக்கமாய் பாடங்களை
எடுத்து உரைக்கிறீர்கள்
இவை எல்லாம் புகழ்ந்துரைப்பதுஅல்ல
உளமார நெகிழ்ந்துரைப்பது ...
என்றும் நீங்கள் மனநிறைவுடன் வாழ
வாழ்த்துகிறோம்

எழுதியவர் : சுலோ வெற்றிப்பயணம் (28-Nov-22, 8:23 am)
பார்வை : 505

மேலே