காதல் கண்ணாடி நீ 💕❤️

பார்த்தேன் என் விழியின் ஓரம்

ரசித்தேன் ஒரு கொலுசின் ராகம்

விழுந்தேன் அந்த நொடியில் நானும்

மறந்தேன் இந்த உலகை நானும்

வியந்தேன் அவள் பக்கத்தில் நானும்

அவள் சிரித்தாள் அந்த புன்னகை

போதும்

காதல் மிக அழகாகும்

அவள் கிடைத்தது ஒரு வரம் ஆகும்

அவள் யார் என்று தெரியாமல் என்

இதயம் அலை மோதும்

அவள்ளோடு போகும் தூரம்

இனிமையாகும்

எழுதியவர் : தாரா (30-Nov-22, 9:05 am)
சேர்த்தது : Thara
பார்வை : 204

மேலே