சூன்யனின் புனை பந்தா
நேரிசை வெண்பா
கம்பனும் மில்டனும் காணாவிட் டார்புனைப்பேர்
சும்மா எழுதிடும் சூன்யனுக்கேன் -- அம்மா
அவர்போடும் பந்தா அவர்பாட்டில் சூன்யம்
அவருக்கு போடுவதார் அம்பு
கம்பன் மில்டன் செக்ஸ்பியர் வால்மீகி எவரும் புனைப்பெயர் கொண்டாரில்லை
படிக்காத இலக்கண அறிவில் லாது கிறுக்கும் ஞான சூயங்களுக்கு எதற்கு புனைப்பெயர்