பிடிவாதம்

பெண்ணே
என் மீது
கோபம் கொண்டால்
ஓரிரு தினங்களில்
சரியாகிவிடும்
இல்லை
என்றால் அதுவே
பிரிவாகிவிடும்

எழுதியவர் : (18-Dec-22, 9:09 am)
Tanglish : pidivaatham
பார்வை : 108

மேலே