முதலும் முடிவும்..

அன்று ஒரு நாள் முதலும் முடிவும்..

மங்கையாக மாறும் முதல் நாள் அன்று..

அனைத்து சொந்தங்களே தாரை வார்த்து..

ஒற்றை கயிறு கழுத்தில் ஏந்திக்கொண்டு..

புது உறவுக்குள் நுழைகிறோம் அன்றே முதல் நாளாய் மாறி போகிறது எனக்கு..

கடைசி நாள் இருக்கும் சொந்த பந்தம் அனைத்தையும் மறந்து..

எவர் என்று தெரியாது ஒற்றவர் பின் கைபிடித்து நடந்து செல்லப் போகிறேன்..

என் அனைத்திற்கும் அவனிடம் ஒற்றை கயிறு முற்றுப்புள்ளி மாறப்போகிறது இன்று முதலும் கடைசியுமாய்..

எழுதியவர் : (5-Jan-23, 6:11 am)
Tanglish : muthalum mudivum
பார்வை : 80

மேலே