காமலர் பெடைதழீஇ - கலிவிருத்தம்

கலிவிருத்தம்
(விளம் விளம் மா கூவிளம்)

காமலர் பெடைதழீஇ யன்னங் கண்படுந்
தேமலர்த் தடந்தழீஇச் சினைக ணீட்டிய
பூமலர்ப் பொழில்தழீஇப் பொலிந்த பொற்பெழுந்
தூமலர் வயறழீஇத் துளங்கு நாடதே 36

- நாட்டுப் படலம், முதற் காண்டம், தேம்பாவணி

எழுத விரும்புவோர் பார்வைக்கு:

நான்கு சீர்கள், நான்கடிகள், சீரொழுங்கு,

கண்டபடி சீர்களை வகையுளி செய்யலாகாது.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (21-Jan-23, 8:48 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 24

புதிய படைப்புகள்

மேலே