பெண் குழந்தைகள் தினம்
பூக்கள் மீது
வண்டுகள் அமர்வதால்
தண்டுகள் வலியைஉணர்வதில்லை....
மாறாக தாய்மை யென்னும்
தண்டுகள் பிரசவித்த மொட்டுக்கள்
மட்டும் ஏனோ சில நேரம்
சிதைந்து போகின்றன
காதலை உணராமல்
காமத்தை மட்டும்
புணரும் சில கருவண்டுகளால்.
பூக்கள் மீது
வண்டுகள் அமர்வதால்
தண்டுகள் வலியைஉணர்வதில்லை....
மாறாக தாய்மை யென்னும்
தண்டுகள் பிரசவித்த மொட்டுக்கள்
மட்டும் ஏனோ சில நேரம்
சிதைந்து போகின்றன
காதலை உணராமல்
காமத்தை மட்டும்
புணரும் சில கருவண்டுகளால்.