போதை

என் தாய் திருநாட்டில்
மதுவின் போதையில்
ஓர் கூட்டம்
மதத்தின் போதையில்
ஓர் கூட்டம்

இடைப்பட்ட
மனிதர்களின் நிலையோ
போதையின்றி
தள்ளாடிய நிலையில்...!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (30-Jan-23, 5:34 am)
சேர்த்தது : கோவை சுபா
Tanglish : pothai
பார்வை : 311

மேலே