ஹைக்கூ

தாமரை இலையும் நீரும்
ஒட்டியும் ஒட்டாமலும்
ஐடி நிறுவன தம்பதியினர்

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ் (7-Feb-23, 7:48 am)
Tanglish : haikkoo
பார்வை : 106

மேலே