ஊதியழிக்கும் ஊனரின் செயல்தனை

ஊதியழிக்கும் ஊனரின் செயல்தனை
********

சூதுங் கலைந்து சூழ்ச்சிகள் மறைந்திட
ஊதற் காற்று ஊடுமென் னய்யனே
பூத நாயகன் பூணுமோ ரவதாரம்
ஊதி யழிக்கும் ஊனரின் செயல்தனை
*****

எழுதியவர் : சக்கரை வாசன் (7-Feb-23, 10:03 am)
சேர்த்தது : சக்கரைவாசன்
பார்வை : 37

மேலே