நெஞ்சினில் வந்துசேர் நேர் - நேரிசை வெண்பா
நேரிசை வெண்பா
மஞ்சள் துகிலுன்றன் மார்பினை மூடிட
மஞ்சள் வெயிலுந்தான் மாலையில் - கொஞ்சிட
அஞ்சிடா தென்னை அரவணைத்தாய் தேவியே
நெஞ்சினில் வந்துசேர் நேர்!
– வ.க.கன்னியப்பன்
நேரிசை வெண்பா
மஞ்சள் துகிலுன்றன் மார்பினை மூடிட
மஞ்சள் வெயிலுந்தான் மாலையில் - கொஞ்சிட
அஞ்சிடா தென்னை அரவணைத்தாய் தேவியே
நெஞ்சினில் வந்துசேர் நேர்!
– வ.க.கன்னியப்பன்